இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 மார்ச், 2014

என் இதயம் தான் பரிதாபம் ...!!!

நீ இதயத்தில் இருந்த போது
என்னை பற்றி நான் கவலை
பட்டதேயில்லை -நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை ....!!!

என்னை நீ
எப்போது விட்டு பிரிந்தாயோ
உன்னை நினைத்தே கவலை
படுவதால் -இப்போதும்
என்னை பற்றி கவலை
படுவதில்லை ...!!!

நீ இருந்த போதும்
இல்லாதபோதும்
உனக்காகவே கவலைப்பட்ட
என் இதயம் தான் பரிதாபம் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக