என் இதயம்
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!
$
நீ
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!
$
எனக்கு
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!!
&
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!
$
நீ
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!
$
எனக்கு
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!!
&
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக