இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

சந்திர மண்டலத்தில் அருவி

நீ
அருவிக்கு அருகில் எடுத்த ...
புகைப்படத்தை பார்த்தேன் ....
இரண்டு அருவிகள் போட்டி ...
போடுவதுபோல் இருந்தது ...
என்றாலும் நீ தான் அழகு ....
சந்திர மண்டலத்தில் அருவி ...
அழகுதானே ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக