இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2015

எத்தனை முறை ஏமாறுவது

எத்தனை முறை ஏமாறுவது
--------------

நாளை சொல்கிறேன் .... 
நாளை சொல்கிறேன் ..... 
என்று சொல்லிக்கொண்டே ... 
போகிறாய் .... 
எத்தனை முறைதான் ... 
ஏமாறுவது .....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக