இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

எனக்கு அழகு இருக்கா ....?

எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!

இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக