இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 டிசம்பர், 2015

காதல் ஒன்று கவிதை இரண்டு

மாதுவே உன்னை காதலித்து ....
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!

+

என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!

@

......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவினாடியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக