காதலனே ...
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!
$
நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
$
நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என்
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!
$
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!
$
நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
$
நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என்
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!
$
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக