இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2015

உன்னோடு பேச -நீ

உன்னோடு பேச -நீ 
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....? 

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக