இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 டிசம்பர், 2015

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13
உனக்கும் எனக்கும் ...
திருமணம் நடக்காமல் ....
விடுவதற்கு வாய்ப்புக்கள் ....
அதிகரித்து கொண்டே...
செல்கிறது .....!!!

உன் அருகில் வரும் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
உன் பெயருக்கு அருகில் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
ஆசையை நிறைவேற்றுகிறேன் ...
டயறியில் என் பெயருக்கு ...
அருகில் உன் முதலெழுத்து.... 
போடுகிறேன் ....!!!

&

....என்னவளின் காதல் டயறியிலிருந்து....
..............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக