இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2015

இதுவே காதல் தண்டனை ...!!!

உன்னை மன்னித்து விடுவேன்.....
என்னை மன்னிக்கவே மாட்டேன்....
காதலுக்காய் அனைத்தையும் .....
இழந்த என்னை மன்னிக்கேன்  .....
இதுவே  காதல் தண்டனை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 35

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக