இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 டிசம்பர், 2015

காதல் பூ போன்றது

ஏன்...
சிந்திக்கிறாய் ..?
பூ தருவதா ....?
பூ வளையம் தருவதா ...?
என்றா .....?

@@

கொத்து கொத்தாக .....
இருந்த காதல் ஏன் .....
தனி இதழாக.....
வந்துவிட்டது ...???

@@

காதல் பூ போன்றது ....
தூரம் நின்று பார்த்தல் ...
அழகு ....
தொட்டு பார்த்தால் ....
ஆபத்து ....!!!

@@

&

.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக