இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 டிசம்பர், 2015

அடுத்த நொடியில் இறந்து விடுகிறான்

விஷத்தை அருந்தியவன்
அடுத்த நொடியில்
இறந்து விடுகிறான் ...!!!

காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!

காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக