பிறந்தவுடன் .....
அழுங்குழந்தையே....
உயிர் வாழும் .....!!!
இப்போதுதான் ....
புரிகிறது .....
உன்னை பிரியும்போது ....
அழுவதற்கு .....
ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!!
பிறந்தபோது ....
அழுதவலி வலி புரியவில்லை .....
பிரிந்தபோது ....
அழுதவலி வலி முடிவதில்லை ....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
அழுங்குழந்தையே....
உயிர் வாழும் .....!!!
இப்போதுதான் ....
புரிகிறது .....
உன்னை பிரியும்போது ....
அழுவதற்கு .....
ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!!
பிறந்தபோது ....
அழுதவலி வலி புரியவில்லை .....
பிரிந்தபோது ....
அழுதவலி வலி முடிவதில்லை ....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக