இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

காதலுக்கு எந்த விதியும் பொருந்தாது .........!!!

இறந்தபின் ....
நரகத்துக்கு .....
போகத்தேவையில்லை .....
அன்பாய் பழகிய .....
உறவை பிரித்துப்பார் .....
தினமும் நரகத்தில் ....
வாழ்வாய் .........!!!

என்னில் தான் தப்பு .....
சிறுவயதில் இருந்து .....
நான் விரும்புவதெல்லாம் ....
கிடைக்கவேண்டும் என்று ....
ஆசைப்பட்டதுக்கு ......
காதலுக்கு எந்த விதியும் ....
பொருந்தாது .........!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக