இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

மரங்களின் கண்ணீர் கதை ...!!!

தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது  ...!!!

தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!

எங்கள்
நிறமே  பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக