இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பிரிந்தது ஏதோ உண்மை

நாம் ......
பிரிந்தது ஏதோ.....
உண்மைதான் ......
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக