தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக