இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 ஆகஸ்ட், 2016

இதயத்துக்கு ஒரு கவிதை

இதயம் வலித்தால்
கண்ணீர்.......!!!

இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!

இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!

இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!

இதயம்  முணுமுணுத்தால்
வார்த்தை......!!!

இதயம் காண்பது.....
கனவு......!!!

இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!

இதயம் அழுவது .....
பிரிவு.......!!!

இதயம் இறப்பது....
தோல்வி.....!!!

இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!

^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக