இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

நினைவுகள்அழகு ....

அருகில் நீ ...
இருக்கையில் ....
பேச்சு அழகு .....
தொலைவில் நீ
இருக்கையில் ....
நினைவுகள்அழகு ....
இரண்டும் அழகாகும் ....
போதெல்லாம் ....
என் கவிதை அழகு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக