இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!

உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!!

ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌.....
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!

^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக