அதிகாலையில் துயில்
எழுவதற்கு ஆசைப்படு.....!
துயில் எழுந்தபின்
குளிக்க ஆசைப்படு.........!
குளித்தபின் காபி குடிக்க ......
ஆசைப்படு....!
எழுவதற்கு ஆசைப்படு.....!
துயில் எழுந்தபின்
குளிக்க ஆசைப்படு.........!
குளித்தபின் காபி குடிக்க ......
ஆசைப்படு....!
அழகாக
உடையணிய ஆசைப்படு...!
உடுத்த உடையை
அசுத்தமாக்காமல் ஆசைப்படு...!
நிற்கும் பஸ்சில் ஏற ஆசைப்படு....!
நேரம் தவராமல் ......
வேலை செய்ய ஆசைப்படு .....!
உடையணிய ஆசைப்படு...!
உடுத்த உடையை
அசுத்தமாக்காமல் ஆசைப்படு...!
நிற்கும் பஸ்சில் ஏற ஆசைப்படு....!
நேரம் தவராமல் ......
வேலை செய்ய ஆசைப்படு .....!
மெதுவாக கதைக்க ஆசைப்படு ....!
மென்மையாக கதைக்க ஆசைப்படு ...!
மெத்தன போக்கை நீக்க ஆசைப்படு...!
பெண்களை மதிக்க ஆசைப்படு.....!
மென்மையாக கதைக்க ஆசைப்படு ...!
மெத்தன போக்கை நீக்க ஆசைப்படு...!
பெண்களை மதிக்க ஆசைப்படு.....!
^
நல்லவற்றுக்கு ஆசைப்படு
கவிப்புயல் இனியவன்
நல்லவற்றுக்கு ஆசைப்படு
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக