இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

இருவரி கவிதை

போலியாக  காதலிப்பதை விடு ...
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!

^
இருவரி கவிதை
கவிப்புயல் இனியவன்

***

அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!!

^
இருவரி கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக