பார்வையில்.....
நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான.........
சுடராய் இருந்தாள் ....
அவள் காதலில் நான் .....
கருகி விட்டேன் .............................!!!
+
கவிப்புயல் இனியவன்
நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான.........
சுடராய் இருந்தாள் ....
அவள் காதலில் நான் .....
கருகி விட்டேன் .............................!!!
+
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக