யாரென்று விபரம் ....
தெரியாமல் காதலித்தோம் .....
விபரம் தெரிந்தபின் ....
பிரிந்தோம் ......!!!
ஒருவரை பிரிந்தபின் ....
தனியே இருந்து அழும்...
வலியிருக்கிறதே.....
மரணவலியை சுமக்கும் ....
வலிக்கு ஒப்பானது .....!!!
நான் ....
தனியே இருந்து அழும்....
வலியை ஒருமுறையேனும் ....
பார்த்துவிடாதே ......!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
தெரியாமல் காதலித்தோம் .....
விபரம் தெரிந்தபின் ....
பிரிந்தோம் ......!!!
ஒருவரை பிரிந்தபின் ....
தனியே இருந்து அழும்...
வலியிருக்கிறதே.....
மரணவலியை சுமக்கும் ....
வலிக்கு ஒப்பானது .....!!!
நான் ....
தனியே இருந்து அழும்....
வலியை ஒருமுறையேனும் ....
பார்த்துவிடாதே ......!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக