இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வெந்நீராய் கொதிக்கிறது .....

உன்னை ......
நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் .....
மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் .....
சமன் செய்வேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக