இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பொய் இருந்ததே இல்லை ....!!!

கவிதையில் ....
சிலவேளைகளில் ....
பொய்யான உவமைகள் ....
சேர்ப்பேன் .....
உன் மீது உள்ள காதலில் ....
எப்போதும் ....
பொய் இருந்ததே இல்லை ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக