இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஜூலை, 2016

சின்ன இன்பவரி சின்ன வலிவரி

பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!

^
சின்ன இன்பக்காதல் வரி
^

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!

^
சின்ன வலிக்காதல் வரி

^
நீ  இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!

^
சின்ன இன்பக்காதல் வரி 
^

உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் ..... 
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!!

^
சின்ன வலிக்காதல் வரி 
^
இதயம்துடிக்க‌ காற்று.....
தேவையில்லைகாதல் .....
வந்தவுடன் துடிக்கும் .....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி 
^

நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வராது .....
காதல் இறைவனின் கொடை.....!!!
^
சின்ன வலிக்காதல் வரி 

&
கவிப்புயல் இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக