இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஜூலை, 2016

மனைவிக்கு ஒரு கவிதை

அன்னையை ....
நினைக்கும் ...
போது உன்னை......
அன்னையாக ....
பார்க்கிறேன் ......!!!

உன்னை பார்க்கும்...
அன்னையை ....
நினைவுபடுத்துகிறாய்...!!!

அன்னையும் ...
மனைவியையும் ....
இரு கண்களாக ....
பார்பபவர்கள் .....
இல்லம் விக்கிரகங்கள் .....
நிறைந்த கோயில் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக