காதல் மௌனித்து விடக்கூடாது .....!!!
----
தயவு செய்து பேசு....
பேசாமல் இருக்கும் நொடி....
இறந்து கொண்டிருக்கிறேன்....
பேசினால் நிற்கப்போகும்....
மூச்சு துடிக்கும் .....!!!
மறவர்களுக்கு காதல்
நமக்கு மூச்சு தான் காதல்
மறந்துவிடாதே ....
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்......!!!
கண்ணால் செய்யும் காதலை
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!
அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!
பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....
அதற்காக காதல் .....
மௌனித்து விடக்கூடாது .....!!!
----
தயவு செய்து பேசு....
பேசாமல் இருக்கும் நொடி....
இறந்து கொண்டிருக்கிறேன்....
பேசினால் நிற்கப்போகும்....
மூச்சு துடிக்கும் .....!!!
மறவர்களுக்கு காதல்
நமக்கு மூச்சு தான் காதல்
மறந்துவிடாதே ....
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்......!!!
கண்ணால் செய்யும் காதலை
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!
அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!
பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....
அதற்காக காதல் .....
மௌனித்து விடக்கூடாது .....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக