விக்கிரகத்தை .....
அலங்கரிக்கும் பூசாரி ....
போல் என்னை
அனுமதிப்பாயா .....?
அலகு குத்தி காவடி ...
எடுப்பார்கள் .......
உன் அழகு குத்தி ....
காதல் செய்கிறேன் ....
அடுத்த நொடி கூட
உனக்காகவே உயிர்.....
வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
அலங்கரிக்கும் பூசாரி ....
போல் என்னை
அனுமதிப்பாயா .....?
அலகு குத்தி காவடி ...
எடுப்பார்கள் .......
உன் அழகு குத்தி ....
காதல் செய்கிறேன் ....
அடுத்த நொடி கூட
உனக்காகவே உயிர்.....
வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக