பணத்துக்காக ....
திருமணம் செய்தேன்....
என்னை விட பணத்தை ....
வட்டிக்கு கொடுப்பவன்.....
சந்தோசமாய் .....
இருக்கிறான் .....!!!
திருமணத்தை ......
மணவாழ்கையாக .....
செய்யாமல் ....
பணவாழ்கையாய் .......
செய்தால் வாழ்க்கையும் ....
சந்தை பொருள்தான் ....!!!
^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக