இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஜூலை, 2016

வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!

நீ கண் திறந்தபோது எரிந்தேன் 
நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் 
நானும் காதல் அவதாரம் தான் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
நீ வேறு நான் வேறு இல்லை
உணர்வுகளும் காதலும் வேறு இல்லை
வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக