இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஜூலை, 2016

துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!

இதயமாக இருப்பவளே .......
இதயத்துடிப்பு வலிக்கிறதா ...?
துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
கல்லை செதுக்கினேன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் காதல்
இதயம் வலியால் துடிக்கிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக