இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஆழத்தை அறிய முற்படுகிறது ....!!!

இதய முகவரியை ....
தொலைத்த உனக்கு ....
இல்ல முகவரி எப்படி ...?
நினைவுவரும் ....?

நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது ....!!!

உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னை வாசிக்கிறாய்
காதல் உணரக்கூடிய
உணரமுடியாத உறவு ....!!!

கஸல்;138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக