மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...!!!
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...!!!
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே .....
ஆகவேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கை கவிதை
பழுத்த இலை சொன்னது ...!!!
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...!!!
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே .....
ஆகவேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கை கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக