தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்
புனிதமாக வாழ்
வணங்கப்படுவாய்
துளசி
**************
வாழ்க்கை கசப்பும் உடையது
வாழ்க்கையை பண்படுத்தும்
வேப்பமரம்
***************
விழுது விட்டு நீடூடி
பரம்பரைக்காக வாழ்
ஆலமரம்
****************
தொடர்ந்து நன்மை செய்
ஞானம் பெறுவாய்
அரசமரம்
*****************
வாழ்க்கையில் தோற்றாலும்
மீண்டும் எழுந்து வா
சிரங்சீவி
( துளசி வேம்பு அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும் ஓட்சிசனை வெளியிடும் இதனால் தான் தெய்வ சின்னமகியது )
புனிதமாக வாழ்
வணங்கப்படுவாய்
துளசி
**************
வாழ்க்கை கசப்பும் உடையது
வாழ்க்கையை பண்படுத்தும்
வேப்பமரம்
***************
விழுது விட்டு நீடூடி
பரம்பரைக்காக வாழ்
ஆலமரம்
****************
தொடர்ந்து நன்மை செய்
ஞானம் பெறுவாய்
அரசமரம்
*****************
வாழ்க்கையில் தோற்றாலும்
மீண்டும் எழுந்து வா
சிரங்சீவி
( துளசி வேம்பு அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும் ஓட்சிசனை வெளியிடும் இதனால் தான் தெய்வ சின்னமகியது )