காதல்
எதிர் பார்ப்புகள் இல்லாதது
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+
எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
எதிர் பார்ப்புகள் இல்லாதது
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+
எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக