உன்
கனவு வலைக்குள் ...
சிக்கி தவிக்கிறேன் ...
என்னை மீட்டுவிடு ....!!!
பார்க்கும் இடமெல்லாம் ....
பாவையாக இருந்தாய் ....
எப்படி இப்போ ...?
பாவியாக மாறினாய் ...?
என் இதயம் இருண்டு ....
பலகாலம் என்றாலும் ....
இதய நரம்பில் உன் கீதம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 910
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக