என்
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக