இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நீ என்னை
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நான்
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக