அத்தனையும் செய்யும் தாயே ....!!!
-----
நீ
என்ன தவறு செய்தாலும் ..
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!
நீ
கெட்டவனாக யார் சொன்னாலும்
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!
உன்னை
வீட்டில் யாரும் வெளியேற்றினால்
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!
உனக்காக
நோயாக இருந்தவர் -என்றாலும்
உன்னை வெறுக்காதவர் ....!!!
ஆறு பேர் நிற்கும்
போது ஐந்து ரொட்டி இருந்தால்
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!
இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!
-----
நீ
என்ன தவறு செய்தாலும் ..
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!
நீ
கெட்டவனாக யார் சொன்னாலும்
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!
உன்னை
வீட்டில் யாரும் வெளியேற்றினால்
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!
உனக்காக
நோயாக இருந்தவர் -என்றாலும்
உன்னை வெறுக்காதவர் ....!!!
ஆறு பேர் நிற்கும்
போது ஐந்து ரொட்டி இருந்தால்
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!
இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக