இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

உணர்வு தெரியும் உயிரே

உன் 
வருகைக்காக தினமும் ....
காத்திருக்கிறேன் ....
நீ வந்தாயா ..? என்னை ....
கடந்து சென்றாயா ,,,,,?
யார்கண்டது ....?

நிச்சயம் என்னை - நீ 
கடந்து சென்றிருக்க மாட்டாய் ....
கடந்து சென்றிருந்தால் .....
இதயத்தில் ஒரு பாரம் ....
ஏற்பட்டிருக்கும் .....
முகம் தெரியாவிட்டால் என்ன ....?
மூச்சுகாற்றின் உணர்வு ....
தெரியும் உயிரே ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 14
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக