இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 நவம்பர், 2015

எல்லாம் காதலின் விதி ...!!!

காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!

-----

எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக