வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக