இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 நவம்பர், 2015

காதல் ஒரு வலி

காதல் ஒரு வலி
----
என்
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?

என் 
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக