இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 நவம்பர், 2015

அழகியநிமிடங்கள்

யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!

அது ....
என் வாழ்வில்
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள்
தொடர்கின்றன .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக