இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 நவம்பர், 2015

மலர்கள் கருகிகொண்டு வருகின்றன ...!!!

காதலுக்கு
உன் கண் தூண்டில் ....
என் இதயம் அகப்பட்ட ...
மீன் ....!!!

உனக்கு புரியாது ....
என் இதயம் உன்னைவிட ...
வலிமையானது ....
இத்தனை வலிகளை..
சுமக்கிறது ....!!!

உன்
காதல் விசித்திரமானது ....
தண்ணீராகவும் இருகிறாய் ...
வெநநீராகவும்  இருகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 893

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக