இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 நவம்பர், 2015

இப்போ அடைமழை ....

இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?

என்  நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக