இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 நவம்பர், 2015

யாருக்கு விளங்கப்போகிறது ..?

யாருக்கு விளங்கப்போகிறது ..?
----------
பள்ளி காலத்தில் ....
சுற்றுலா சென்றேன்
கல்வி சுற்றுலாவாம் .....!!!

சுற்றுலா பேரூந்தில்
ஏறிய நிமிடத்தில் இருந்து
உன்னை சுற்றிப்பர்ப்பது
எனக்கு சுற்றுலா.....
யாருக்கு விளங்கப்போகிறது ..?

சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக