இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 நவம்பர், 2015

பகலில் நிலாதெரியும்..

காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி.....
காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!!

@@@

காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக